#BREAKING || முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு - கேரள அரசு பதில் மனு

x

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு - கேரள அரசு பதில் மனு/முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம்/தமிழக அரசின் மனுவுக்கு, உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல்/பராமரிப்பு பணிகளுக்கு மரங்களை வெட்ட அனுமதிக்க கோரிய தமிழ்நாடு அரசின் விண்ணப்பம் காலாவதியாகிவிட்டது - கேரள அரசு மனு/மத்திய வனத்துறையின் பரிவேஷ் இணையதளத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் - கேரள அரசு/142 அடி வரை நீரை தேக்கி வைக்கும் கோரிக்கை ஏற்கனவே நிறைவேறியுள்ளதால், மீண்டும் அதை வலியுறுத்த முடியாது - கேரள அரசு


Next Story

மேலும் செய்திகள்