#JUSTIN || முல்லைப் பெரியாறு அணை - உச்சநீதிமன்றம் சொன்ன கருத்து
"முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது" முல்லைப் பெரியாறு அணை நம்மை விட இரு மடங்கு வயதை கடந்தும் நிலைத்து நிற்கிறது - உச்சநீதிமன்றம் பல பருவ மழைகளை தாண்டி நிலைத்து நிற்கும் அணையை கட்டிய பொறியாளர்களுக்கு நன்றி கூற வேண்டும் - உச்சநீதிமன்றம் அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய மனு/ஏற்கனவே விசாரித்து வரும் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு அணை குறித்த அச்ச உணர்வு காமிக்ஸ் கதைகளில் வருவதை போல் உள்ளது - உச்சநீதிமன்றம்
Next Story
