Mukti Bhawan | Death Hotel | Varanasi | மரணத்தை எதிர்நோக்கும் இடம்- காசி முக்திபவனின் சொல்லப்படாதகதை

மரணத்தை எதிர்நோக்கும் இடம்- காசி முக்திபவனின் சொல்லப்படாதகதை

Mukti Bhawan | Death Hotel | Varanasi | மரணத்தை எதிர்நோக்கும் இடம்.. காசி முக்தி பவனின் சொல்லப்படாத கதை.. #LordShiva #Varanasi #MuktiBhawan #DeathHotel காசியில் மரணத்தின் பிறகு முக்திக்கான வழி என்ற நம்பிக்கையில், வாழ்க்கையின் இறுதிக்காலத்தை கழிக்க வரும் முதியவர்கள் தங்கும் இடங்களில் ஒன்றாக முக்தி பவன் அறியப்படுகிறது. இது குறித்த பிரத்யேக செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com