ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்...

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தமது மகள் இஷா அம்பானியின் திருமண அழைப்பிதழை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தினார்.
ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்...
Published on

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தமது மகள் இஷா அம்பானியின் திருமண அழைப்பிதழை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தினார். இஷா அம்பானியின் திருமணம் வருகிற 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முகேஷ் அம்பானி தமது மகன் ஆனந்த் அம்பானியுடன், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் ஏழுமலையான், முன்பு முதல் அழைப்பிதழை வைத்து வழிபட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com