MS Dhoni | Suryakumar Yadav | தோனி பற்றி SKY சொன்ன வார்த்தை - பற்றி எரியும் சோசியல் மீடியா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் கேப்டன்ஷிப்பில் தன்னால் விளையாட முடியாமல் போனது துரதிர்ஷடம் என டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்....
அழுத்தமான சூழலில் பதற்றம் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதை தோனியிடம் இருந்து கற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....
Next Story
