சாலையின் குறுக்கே நின்றிருந்த பசுவின் மீது மோதிய பைக் - அதிர்ச்சிகர காட்சி
சாலையின் குறுக்கே நின்றிருந்த பசுவின் மீது மோதிய பைக் - அதிர்ச்சிகர காட்சி
மத்திய பிரதேசத்தில் சாலையின் குறுக்கே நின்றிருந்த பசுமாட்டின் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. மோதிய அதிர்ச்சியில் பசு மாடு பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டது. பைக்கில் வந்த இளைஞரும் வாகனத்துடன் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயமடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
