Bangalore | தேர்வு எழுத சென்ற தாய்.. கைக்குழந்தையை தாலாட்டி சீராட்டிய பெண் போலீஸ்
தேர்வு எழுத சென்ற தாய்.. கைக்குழந்தையை தாலாட்டி சீராட்டிய பெண் போலீஸ்
தேர்வு எழுத சென்ற தாய்.. கைக்குழந்தையை தாலாட்டி சீராட்டிய பெண் போலீஸ்
பெங்களூருவில் தேர்வெழுதிய தாயின் குழந்தையை தாலாட்டிய பெண் போலீஸ் தேர்வு எழுதச் சென்ற தாயின் 8 மாதக் குழந்தையை பராமரித்து, தாலாட்டு பாடித் தூங்க வைத்த பெண் போலீசாரின் மனிதநேய செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை குவித்து வருகிறது.