மர்மமான முறையில் இறந்து கிடந்த 200க்கும் மேற்பட்ட கிளிகள்

x

மர்மமான முறையில் இறந்து கிடந்த 200க்கும் மேற்பட்ட கிளிகள்

மத்திய பிரதேசம் மாநிலம் கார்கோன் பகுதியில் 200க்கும் மேற்பட்ட கிளிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தலில் கிளிகளுக்கு விஷ பாதிப்புக்கான அறிகுறி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்