200 அடிக்கு மேல்.. 600 ட்ரோன்... வானில் நிகழ்ந்த அதிசயம்

மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் 600 ட்ரோன்கள் மூலம் வானில் ராவணன் உருவ பொம்மை எரியூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூமியில் இருந்து 200 அடி உயரத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்வை அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டனர். அந்த காட்சியை தற்போது பார்ப்போம்........

X

Thanthi TV
www.thanthitv.com