கட்டு கட்டாக எரிந்த பணம் | கையும் களவுமாக சிக்கிய நீதிபதியை பதவி நீக்க முடியுமா?
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை விசாரிக்கும் 3 நீதிபதிகள் யார்?
சில மாதங்களுக்கு முன்ன, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் டெல்லி இல்லத்தில் எரிந்த நிலையில் கட்டுக்கட்டா பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பா விசாரிக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்திருக்காரு. யாரெல்லாம் இடம் பெற்றிருக்காங்க.
பதவி நீக்க செயல்முறை எப்படி நடக்கும் என்பது பத்தி சிறப்பு
செய்தியாளர் சலீம் விவரிக்கிறார்.
Next Story
