Mohanlal | Bigg Boss | Kerala News | பிக்பாஸில் தன்பாலின ஜோடிக்கு எதிர்ப்பு - விளாசிய மோகன்லால்
மலையாள பிக்பாஸ் சீசன் 7th ஷோல, தன்பாலின ஈர்ப்பாளர்களா ஷோக்குள்ள வந்த 2 பெண் ஜோடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிச்ச போட்டியாளர்கள, நடிகர் மோகன்லால் கண்டிச்சு இருக்காரு. இந்த சீசன்ல, Wild Card Entry -ல வந்த லட்சுமி, மஸ்தானி அப்பிடிங்குற 2 போட்டியாளர்களும், ஆதிலா (Adhila), நூரா (Noora) அப்பிடிங்குற தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆன 2 பெண் ஜோடிகள் இருந்தா ஷோக்குள்ள வரமாட்டோம்னு எதிர்ப்பு தெரிவிச்சு இருந்தாங்க. இதுக்கு ஷோ தொகுப்பாளரான மோகன்லால், நீதிமன்ற உத்தரவ சுட்டிக்காட்டி, 'இப்படி 2 பேரு இந்த ஷோல இருக்குறது தெரிஞ்சே வந்த பிறகும், எதிர்க்குறது நியாயமே இல்லனு கண்டனம் தெரிவிச்சு இருக்காரு. அப்பிடி ஷோல இருக்க விரும்பலனா, தாரளமா ஷோவ விட்டு வெளிய போகலாம்னும் 2 பேரையும் கண்டிச்சு இருக்காரு'.
Next Story
