கார் விபத்தில் சிக்கிய நபரை மீட்ட முகமது ஷமி இன்ஸ்டாவில் காட்சிகளைப் பகிர்ந்த ஷமி

கார் விபத்தில் சிக்கிய நபரை மீட்ட முகமது ஷமி இன்ஸ்டாவில் காட்சிகளைப் பகிர்ந்த ஷமி
Published on

உத்ரகாண்ட் மாநிலம் நைனிடாலில் சாலை விபத்தில் சிக்கியவரை இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீட்டார். மலைப் பகுதியில் முகமது ஷமியின் காருக்கு முன்பு சென்று கொண்டிருந்த மற்றொரு கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து, விபத்தில் சிக்கிய அந்த நபரை பாதுகாப்பாக முகமது ஷமி மீட்டுள்ளார். இது தொடர்பான காட்சிகளை இன்ஸ்டாகிராமில் ஷமி பகிர்ந்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com