Modi vs Trump | Trump Tariffs On India | இந்தியாவை அடித்த டிரம்புக்கு பின்னாலே வந்த பெரிய ஆப்பு

x

Modi vs Trump | Trump Tariffs On India | இந்தியாவை அடித்த டிரம்புக்கு பின்னாலே வந்த பெரிய ஆப்பு

இந்தியாவை பொறுத்தவரை, இந்திய விவசாயிகளின் நலனுக்கே

முதன்மையான முன்னுரிமை - பிரதமர் மோடி/விவசாயிகள், மீனவர்கள், பால் விவசாயிகளின் நலன்களில்

இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது - பிரதமர் மோடி/விவசாயிகள் நலனை பாதுகாக்க அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், நான் அதற்கு தயாராக இருக்கிறேன் - பிரதமர்

/விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது - பிரதமர் மோடி/இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி

விதித்த நிலையில் பிரதமர் மோடி பேச்சு


Next Story

மேலும் செய்திகள்