பிரதமர் நரேந்திர மோடி துணை குடியரசு தலைவர் மாளிகையில் துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணனை சந்தித்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், துணை குடியரசு தலைவர் மாளிகளையில் உள்ள பூஜை அறையில் வழிபாட்டிலும் ஈடுபட்டார்