திடீரென கேபினட்டை கூட்டிய மோடி - பரபரப்பில் டெல்லி.. அடுத்து என்ன?

x

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் துவங்கி நடைபெற்று வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நான்காவது முறையாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்