காங்கிரஸ் கட்சி பாவச் செயல் செய்வதாக பிரதமர் மோடி பாய்ச்சல்

மத்திய பிரதேச மாநிலம் கந்த்வாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, நாட்டின் சமயப் பாரம்பரியத்தை, அவமதிக்கும் காங்கிரஸ் கட்சி அதற்கான, பலனை அனுபதித்தே ஆக வேண்டும் கூறினார்.
காங்கிரஸ் கட்சி பாவச் செயல் செய்வதாக பிரதமர் மோடி பாய்ச்சல்
Published on

மத்திய பிரதேச மாநிலம் கந்த்வாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, நாட்டின் சமயப் பாரம்பரியத்தை, அவமதிக்கும் காங்கிரஸ் கட்சி அதற்கான, பலனை அனுபதித்தே ஆக வேண்டும் கூறினார். சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், போபால் விஷ வாயு தாக்குதல் போன்ற குற்றச்சம்பவங்களுக்கு காங்கிரஸ் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com