ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை என கருத்து கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்த மசோதாவின் மீது பாஜகவினரே வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.