சிறு, குறு தொழில்களுக்கு உதவித்திட்டம் : பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
சிறு, குறு தொழில்களுக்கு உதவித்திட்டம் : பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
Published on

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த விழாவில், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வசதி, சந்தை வசதி உள்ளிட்ட ஆதரவு நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் 100 நாட்கள் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com