"வாஜ்பாய் அரசு போல மோடி அரசு செயல்படுகிறது" - நிர்மலா சீதாராமன் பேட்டி
"வாஜ்பாய் அரசு போல மோடி அரசு செயல்படுகிறது" - நிர்மலா சீதாராமன் பேட்டி மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு, பாஜக அரசின் திட்டமில்லை என்றும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
