9000 ஹார்ஸ் பவர் கொண்ட அதிவேக ரயில் என்ஜின் - கொடியசைத்து தொடங்கி வைத்தார் மோடி

x

Gujarat | PM Modi | 9000 ஹார்ஸ் பவர் கொண்ட அதிவேக ரயில் என்ஜின் - கொடியசைத்து தொடங்கி வைத்தார் மோடி

2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, சுமார் 24 ஆயிரம் கோடி மதிப்பிலான நலதிட்டங்களை தொடங்கி வைக்கிறார்... அதன்படி தற்போது தாஹோத் பகுதியில் உள்ள ரயில் என்ஜின் தொழிற்சாலையை ஆய்வு செய்து 9000 குதிரைத்திறன் கொண்ட அதிவேக ரயில் என்ஜினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்....

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் பாரதிராஜா வழங்கிட கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்