பீகாரில் பதவிப் பிரமாணத்தை வாசிக்க திணறிய MLA.. வைரலாகும் வீடியோ..
பதவிப் பிரமாணத்தை வாசிக்க முடியாமல் திணறிய எம்எல்ஏ
பீகார் சட்டமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ ஆன விபா தேவி தனது பதிவு பிரமாணத்தை வாசிக்க முடியாமல் திணறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Next Story
