மிசோரம் தேர்தல்... முதல்வர் வாக்களிக்காமல் திரும்பி சென்றதால் பரபரப்பு | Mizoram

x

மிசோரம் தேர்தல் = முதலமைச்சர் ஜோரம்தங்கா வாக்களிக்காமல் திரும்பியதால் பரபரப்பு /முதலமைச்சர் ஜோரம்தங்க வாக்களிக்க சென்ற ஐஸ்வால் வடக்கு-2 வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு/வாக்கு இயந்திர கோளாறு சரியாகாததால், சிறிது நேரம் காத்திருந்த முதலமைச்சர் ஜோரம்தங்கா வாக்களிக்காமல் சென்றார்/பின்னர் வந்து வாக்களிப்பேன் = முதலமைச்சர் ஜோரம் தங்கா///மிசோரம்/3/மிசோரம் தேர்தல் = வாக்களிக்காமல் சென்ற முதல்வர்


Next Story

மேலும் செய்திகள்