அசால்டாக நினைத்து சென்றதால் வந்த வினை - அப்பா-மகள் இருவரையும் நெருங்கிய எமன்

x

கால்வாயில் வெள்ளம் - பைக்குடன் அடித்து செல்லப்பட்ட தந்தை-மகள்

பஞ்சாப்பில் கால்வாயில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடும்போது, ஆபத்தான முறையில் பைக்கில் பயணித்த தந்தை மகள் கால்வாயில் விழுந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நற்வாய்ப்பாக இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்