மிஸ் கூவாகம் - ஏஞ்சல் போல் வந்து நின்ற திருநங்கைகள்..அழகியாக மகுடம் சூடியவரை பாருங்க
விழுப்புரத்தில் நடைபெற்ற 2025 மிஸ் கூவாகம்
போட்டியில் திருநங்கைகள், பெண்களுக்கு நிகராக விதவிதமான ஆடைகளில் ரேம்ப் வாக் செய்தனர். பார்வையாளர்கள் வியக்கும்படி நடந்த இந்த நிகழ்ச்சியில்,
முதல் இடத்தை திருநெல்வேலியைச் சேர்ந்த ரேனுகா கைப்பற்றி, "மிஸ் கூவாகம் 2025" எனத் தேர்வாகினார். இரண்டாம் இடத்தை கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அஞ்சனாவும், மூன்றாம் இடத்தை கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆஸ்திகாவும் பெற்றனர்.
Next Story
