அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் 30% பிடித்தம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், வாரிய உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் சம்பளத்தை 30 சதவிகிதம் வரை பிடித்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் 30% பிடித்தம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
Published on

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், வாரிய உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் சம்பளத்தை 30 சதவிகிதம் வரை பிடித்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளத்தை மாதம்தோறும் வரும் 5 மாதங்களுக்கு பிடித்தம் செய்யவும், அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com