"மீண்டும் பாஜகவிற்கே அமைச்சர் பதவி" | முதல்வர் ரங்கசாமி சொன்ன முக்கிய தகவல்
புதுச்சேரியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சாய் சரவணக்குமார் ராஜினாமா செய்த நிலையில், பாஜகவை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்... அந்த காட்சிகளை பார்க்கலாம்...
Next Story
