திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேளாண் துறையின் பட்ஜெட் நகலை வைத்து சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் வினோத்... தமிழக பட்ஜெட் தொடரையொட்டி பட்ஜெட் நகலை சாமி பாதத்தில் வைத்து ஆசீர்வாதம் பெற்றார்...