MIG 21 Retirement | Tejas | ஓய்வுபெற்ற "மிக்-21" - பொறுப்பேற்ற "தேஜாஸ்"

x

பறக்கும் சவப்பெட்டி என்று அழைக்கப்படும் மிக்-21 ரக போர் விமானம் இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது... விமானப்படை தலைமைத் தளபதி அமா் பிரீத் சிங் கடைசியாக மிக்-21 போா் விமானத்தை இயக்கி சாகசத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்