Microsoft | Stock market | மோசமாக சரிந்த Microsoft பங்குகள்.. ஒரே நாளில் கடுமையான வீழ்ச்சி
மைக்ரோசாஃப்ட் பங்குகள் ஒரே நாளில் 10%-க்கும் மேல் சரிவு
தொழில்நுட்ப துறையின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்டின் பங்குகள், நேற்று (29ஆம் தேதி) ஒரே நாளில் 10 புள்ளி 3 சதவீதம் சரிந்துள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட மிகப்பெரிய ஒருநாள் சரிவு என்று கூறப்படுகிறது. இந்த திடீர் வீழ்ச்சி, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. OpenAI-யில் அதிக நம்பிக்கை மற்றும் புதிய AI போட்டியாளர்கள், மைக்ரோசாஃப்டின் மென்பொருள் வணிகத்திற்கும் சவாலாக உள்ளதால், உலகளாவிய தொழில்நுட்ப சந்தைகளின் நிலைத்தன்மை குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளது.
Next Story
