Metro Rail | Accident | திடீரென சரிந்த மெட்ரோ தூண்.. பரிதாபமாக ஒருவர் பலி

திடீரென சரிந்த மெட்ரோ தூண்..

மெட்ரோ தூண் சரிந்து ஒருவர் பலி- நிர்வாக என்ஜினீயர் சஸ்பெண்ட் மும்பை முல்லுண்ட் பகுதியில் மெட்ரோ தூண் சரிந்து ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், கட்டுமான பணியை மேற்கொண்டு வந்த நிர்வாக என்ஜினீயர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com