Messi | India | சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்த மெஸ்ஸி - சோசியல் மீடியாவை ஸ்தம்பிக்க விட்ட வீடியோ
Messi | India | சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்த மெஸ்ஸி - சோசியல் மீடியாவை ஸ்தம்பிக்க விட்ட வீடியோ
கால்பந்து ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸி தனது இந்திய வருகையின் போது தியானத்தில் ஈடுபட்டு சிவலிங்கத்திற்கு தனது கையால் பால் அபிஷேகம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் பலரையும் கவர்ந்து வருகிறது....
இந்தியா வருகை தந்திருந்த மெஸ்ஸி மற்றும் கால்பந்து வீரர்களான லூயிஸ் சுவாரஸ் ஆகியோருக்கு குஜராத்தில் வைத்து ஆனந்த் அம்பானி இரவு விருந்து அளித்த நிலையில், ஆனந்த் அம்பானியின் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவில் உள்ள விலங்குகளுடன் மெஸ்ஸி செலவிட்ட மகிழ்ச்சியான தருணங்கள் குறித்த வீடியோக்களும் வெளியாகியுள்ளன...
Next Story
