பெண்களுக்கே டஃப் கொடுத்த ஆண்கள்...``அழகே பொறாமை கொள்ளும் பேரழகு''

பெண்களுக்கே டஃப் கொடுத்த ஆண்கள்...``அழகே பொறாமை கொள்ளும் பேரழகு''

கேரளாவில் கோட்டம் குளக்கரை பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் வேடமிட்டு அம்மனுக்கு ஏராளமான ஆண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோட்டம் குளக்கரை பகவதி அம்மன் கோவிலில் வெகு விமரிசையாக சமய விளக்குத் திருவிழா நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். விளக்குகளை ஏந்தி ஆண்கள் வலம் வந்த காட்சி காண்போரைக் கவர்ந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com