Medicine | Tablets | "இந்தியாவில் 200 மருந்துகள் தரமற்றவை." - ஆய்வில் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

x

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்பட்ட 200 மருந்துகள் தரமற்றவை என்று நவம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருது தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.. மத்திய மருந்து ஆய்வகங்களில் 64 மருந்துகளும், மாநில மருந்து பரிசோதனை ஆய்வகங்களில் 141 மருந்துகளும் தரமற்றவை என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்