``துணை ஜனாதிபதி ரேஸில் மயில்சாமி அண்ணாதுரை?’’ - அதிரும் களம்
துணை ஜனாதிபதி தேர்தலில் மயில்சாமி அண்ணாதுரை அறிவிக்கப்பட்டால் தேர்தல் நோக்கம் என நயினார் கருத்து
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அறிவிக்கப்பட்டால் அது தேர்தல் நோக்கம் என தெரிவித்திருக்கிறார்...
Next Story
