மவுனி என்னும் தை அமாவாசை அனுசரிப்பு - கங்கை நதியில் புனிதநீராடிய பக்தர்கள்

மவுனி அமாவாசை என அழைப்படும் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு வாரணாசி கங்கை நதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
மவுனி என்னும் தை அமாவாசை அனுசரிப்பு - கங்கை நதியில் புனிதநீராடிய பக்தர்கள்
Published on

மவுனி அமாவாசை என அழைப்படும் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி கங்கை நதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர், தங்களது குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு அவர்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com