99% வரி குறைக்கும் மாஸ் டீல்..சீனா கனவுக்கு செக் வைக்கும் மோடி- இந்தியாவின் ராஜதந்திர மூவ்
99% வரி குறைக்கும் மாஸ் டீல்..சீனா கனவுக்கு செக் வைக்கும் மோடி- இந்தியாவின் ராஜதந்திர மூவ்
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து, மாலத்தீவு என் இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்காரு. அதாவது ஜூலை 23 முதல் 26 வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதுல பிரதமர் மாலதீவு பயணம் முக்க்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது அது பற்றி இப்ப நாம விரிவா பார்க்கலாம்ச்
Next Story