குடியரசுத் தலைவர் வருகையால் ரத்தான திருமண நிகழ்ச்சி - திருமணத்தை நடத்த அனுமதித்த குடியரசுத் தலைவர்

அந்தமான் செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொச்சியில் உள்ள தாஜ் விவாந்தா நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.
குடியரசுத் தலைவர் வருகையால் ரத்தான திருமண நிகழ்ச்சி - திருமணத்தை நடத்த அனுமதித்த குடியரசுத் தலைவர்
Published on
அந்தமான் செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொச்சியில் உள்ள தாஜ் விவாந்தா நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். அவர் வருகைக்கு முன்பாக, அங்கு நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளிநாட்டு பெண் ஒருவர், குடியரசுத் தலைவர் மாளிகை இணையதளம் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார். இது குறித்து, குடியரசுத் தலைவருக்கு தெரியப்படுத்திய நிலையில், முன்னரே ஏற்பாடு செய்த திருமணத்தை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com