மாவோயிஸ்ட் தளபதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொ*ல

x

மாவோயிஸ்ட் உயர்மட்ட தளபதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை/ஜார்கண்டின் லதேஹர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டை/தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் உயர்மட்ட தளபதி மணீஷ் யாதவ் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல்/டவுனாவில் உள்ள காட்டுப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட மணீஷ் யாதவ் சுட்டுக் கொலை/10 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் குந்தன் கெர்வார் கைது/மே 24 அன்று நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் 2 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்/மணீஷ் மீது 40 வழக்குகளும், குந்தன் மீது 27 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்