சத்தீஸ்கர் மாநிலத்தில் 2ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள சூழலில், அங்கு மாவோயிஸ்டுகளின் தாக்குதல் தொடர்கிறது. அது குறித்து சத்தீஸ்கர் மாநில டி.ஐ.ஜி சுந்தர்ராஜுடன் எமது செய்தியாளர் சலீம் நடத்திய கலந்துரையாடல்.