மணிப்பூரில் இன்று 2ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், உக்ருல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பெண் மாற்றுத்திறனாளி வாக்காளர் ஒருவர் நேரில் வந்து வாக்களித்தது அனைவரையும் நெகிழ வைத்தது.