Manipur | Chief Minister | பல கலவரங்களுக்கு பிறகு.. விரைவில் மணிப்பூரில் புதிய முதல்வர்..

பல கலவரங்களுக்கு பிறகு..

மணிப்பூரின் புதிய முதல்வராக யும்நம் ஹேம்சந்த் சிங் தேர்வு டெல்லி பாஜக அலுவலகத்தில் வைத்து மணிப்பூர் பா.ஜ.க சட்டமன்றக் கட்சியின் தலைவராக 62 வயதான யும்நம் ஹேம்சந்த் சிங் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com