உத்தரகாண்டில் தொடங்கியது இரண்டு நாள் மாம்பழ திருவிழா

உத்தரகாண்டில் இந்த ஆண்டிற்கான இரண்டு-நாள் மாம்பழ திருவிழா நேற்று தொடங்கியது.
உத்தரகாண்டில் தொடங்கியது இரண்டு நாள் மாம்பழ திருவிழா
Published on

உத்தரகாண்டில் இந்த ஆண்டிற்கான இரண்டு-நாள் மாம்பழ திருவிழா நேற்று தொடங்கியது. டெஹ்ராடூன் நகரில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மா வகைகள் இடம் பெற்றன. இதில் பங்கேற்ற விவாசாயிகள் மா வகைகள் மற்றும் அவைகளை பாராமரிக்கும் முறைகள் குறித்து கேட்டு கற்றறிந்தனர்.எவ்வித நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படாத இந்த கண்காட்சியில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com