

கர்நாடக மாநிலம் மங்களூருவில், கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகத்தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிமைபடுத்தப்பட்ட அந்த நபர் சொல்லிக்கொள்ளாமல் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து தப்பி சென்ற அந்த நபரின் வீட்டை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.