இமாச்சல் பிரதேசத்திலும் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. மலைகள், மரங்கள், சாலைகள், வீட்டின் மேற்கூரை என எங்கு பார்த்தாலும் பனிபடர்ந்துள்ளது. இதனை ரசிக்கும் சுற்றுலா பயணிகள், சாலைகளில் குவிந்து கிடக்கும் பனியை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர்.