Delhi Metro | போன் பேசுவது போல நைசாக நழுவிய விஷமி.. வெறிகொண்டு ஓடி பிடித்து வெளுத்துவிட்ட CISF வீரர்

போன் பேசுவது போல நைசாக நழுவிய விஷமி.. வெறிகொண்டு ஓடி பிடித்து வெளுத்துவிட்ட CISF வீரர்

மெட்ரோவில் போன் பேசுவது போல நைசாக நழுவிய விஷமி.. வெறிகொண்டு ஓடி பிடித்து வெளுத்துவிட்ட CISF வீரர்

#cisf #delhimetro

டெல்லியில் தங்கப்பசையுடன் தப்பியோட்டம் - துரத்தி பிடித்த CISF வீரர் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பரிசோதனையின் போது தப்பியோட முயன்ற நபரை விரட்டிப் பிடித்த CISF வீரர்.... பிடிக்கப்பட்டவரிடம் இருந்து 155 கிராம் தங்கப் பொடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளது.... உள்ளாடையில் தங்கப் பொடியை மறைத்து வைத்திருந்த நிலையில், அந்த நபர் கைது செய்யப்பட்ட்டார்...

X

Thanthi TV
www.thanthitv.com