கோச்சிங் சென்டர் உரிமையாளரை பளார் பளார் என கன்னத்தில் அறைந்த நபர்

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியில் மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி அளிப்பதாக கூறி பணம் பெற்று ஏமாற்றிய பயிற்சி நிறுவன உரிமையாளரை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com