வாகனத்தில் கட்டைகள் மீது அமர்ந்து சென்றவர் தவறி விழுந்து படுகாயம்
வாகனத்தில் கட்டைகள் மீது அமர்ந்து சென்றவர் தவறி விழுந்து படுகாயம்
ஆனப்பந்தம் பகுதியில் மினி லாரி வளைவில் சென்று கொண்டிருந்தபோது, கட்டைகள் மீது அமர்ந்திருந்த நபர் திடீரென நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.
லாரி வேகமாக சென்ற நிலையில், பாதுகாப்பின்றி கட்டைகள் மீது அமர்ந்து பயணித்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த அதிர்ச்சி சம்பவம், பின்னால் வந்த காரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது
