9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் - கொலையாளிக்கு தூக்கு தண்டனை

தெலங்கானாவில் 9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com