காயங்களுடன் உயிருக்கு போராடிய பாம்புகள் - வீட்டிற்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்த நபர்

ஓசூரில் காயம் அடைந்த விஷமுள்ள பாம்புகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய நபரை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com