Google Map | கூகுள் மேப்பை நம்பி கட்டாத பாலத்திற்கு நடுவில் காரை தலைகீழாக பார்க் செய்த நபர்
Google Map | கூகுள் மேப்பை நம்பி கட்டாத பாலத்திற்கு நடுவில் காரை தலைகீழாக பார்க் செய்த நபர்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூகுள் மேப்பை நம்பி பாலத்திற்கு இடையில் கார் ஒன்று சிக்கிக் கொண்டு தவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் ரமேஷ் குமார் வழங்கிட கேட்கலாம்.
Next Story